sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : மே 07, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரம் மின்சாரத்தை கடத்துமா...

உயிருள்ள மனித உடலை போல பல்வேறு தாவரங்களிலும் 90 சதவீதம் நீர்தான் உள்ளது. நீர் கரைசல் கொண்ட பச்சைத் தாவரம் மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் காய்ந்து போன மரம் கடத்தாது. ஏனெனில் காய்ந்து போன மரத்தில் அதிலுள்ள நீர் சத்து போய்விடுகிறது. இதனால் நீரற்ற தாவரப் பகுதி மின்சாரத்தைக் கடத்தாது. எனவேதான் காய்ந்த மரம் மின்சாரத்தைக் கடத்துவதில்லை. மின்சாரத்தை கடத்துவதற்கு மரங்கள் முக்கிய காரணமில்லை. அவற்றிலுள்ள நீர் தான் காரணம். மழை நேரங்களில் மின்சார லைன்களை ஒட்டிய மரங்களில் மின்சாரம் பாய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தகவல் சுரங்கம்

தடகள விளையாட்டு தினம்


விளையாட்டு போட்டிகளில் முக்கியமானது தடகளம். இது ஓடுதல், நடைபயிற்சி, குதிப்பது, ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது. பள்ளி, கல்லுாரிகளில் தடகள விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் விதமாக மே 7ல் உலக தடகள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தடகள கூட்டமைப்பு 1996ல் இத்தினத்தை உருவாக்கியது. இளைஞர்கள் உடல்நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us