sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : மே 24, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மின்னல் தோன்றுவது எப்படி


பூமியில் இருந்து மேலே செல்லும் நீராவி தான் மேகமாக உருவாகிறது. இவை மற்ற மேகங்களுடன் உராய்வதால், 6000 - 7000 டிகிரி செல்சியஸ் வெப்பம்

உருவாகிறது. இவை ஒரு பகுதியை விரிவடைய செய்கிறது. பின் அப்பகுதியில் இருந்து ஒரு வித

சத்தமும் வெளிச்சமும் வருகிறது. இவை தான் இடி, மின்னல். இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும், ஒளியின் வேகம் மணிக்கு 107 கோடி கி.மீ. என்பதால் மின்னல் முதலில் நமக்கு தெரியும். ஒலியின் வேகம் மணிக்கு 1234 கி.மீ., மட்டுமே. இதனால் இடி தாமதமாக கேட்கிறது.

தகவல் சுரங்கம்


உலக சகோதரர்கள் தினம்


சகோதரர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும்

விதமாக மே 24ல் உலக சகோதரர்கள் தினம் கடை பிடிக்கப்படுகிறது. 2005ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டாலும் பல நாடுகளிலும் கடை பிடிக்கப்படுகிறது. சண்டைகள் இருந்தாலும், உடன்பிறந்தவருக்கு ஒரு பிரச்னை என வந்துவிட்டால் அண்ணன் - தம்பி ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பர். 'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்பார்கள். உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை யென்றாலும், அவர்களுக்கு உறவினர், நண்பர்களிடம் இருந்து சிலர் சகோதரர்கள் போல இருப்பார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us