sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஜூன் 25, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வலி'யில் வித்தியாசம்

ஒவ்வொரு உணர்வுகளால் ஏற்படும் வலி என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபட்டு உள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்காவின் பிட்ஸ்பர்ஹ் பல்கலை விஞ்ஞானிகள், ஆண்கள், பெண்களின் நரம்பு செல்களில் ஏற்படும்

மாற்றம் தான் இதற்கு காரணம் என கண்டுபிடித்துஉள்ளனர். இதனால் அதற்கான மருந்துகளிலும் ஆண், பெண்களுக்கு மாறுபடுகிறது. சிலவகையான நாள்பட்ட, கடுமையான வலிகளால் பாதிக்கப்படும் ஆண்கள்,

பெண்களுக்கு அதற்கான வலியின் தீவிரம் மாறுபட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்


உலக மாலுமி தினம்



கடல் பயணம் என்பது பல்வேறு இயற்கை சவால்களை கடந்தது. இத்தகைய கடல் போக்குவரத்தை சுமூகமாக மேற்கொள்ள உதவும் கப்பல் மாலுமிகளின் பணியை

கவுரவிக்கும் விதமாக சர்வதேச கடல்சார் அமைப்பு சார்பில் 2010 முதல் ஜூன் 25ல் உலக மாலுமிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 90 சதவீத சரக்கு போக்குவரத்து வர்த்தகம் கடல் வழியே தான் நடைபெறுகிறது. இது மாலுமிகளின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. 'கடல்சார் துறையை பாதுகாப்பான பணியிடமாக மாற்றுவதற்கான பங்களிப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us