sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : மார் 12, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 12, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெடிக்காத பேட்டரி

இன்று பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களும் மீண்டும் சார்ஜ் செய்து கொள்ளும் பேட்டரியில் இயங்குகின்றன. ஆனால் இவை சில சமயம் வெடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதற்கு தீர்வு காணும் விதமாக மறுசுழற்சி செய்யக்கூடிய, வெடிக்காத 'தண்ணீர் பேட்டரியை' ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது மாங்கனீசு அல்லது ஜிங்க் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது எளிதில் கிடைக்கக்கூடியது. சுற்றுச்சூழலுக்கும் குறைந்தளவே தீங்கு விளைவிக்கும். தற்போதைய லித்தியம் பேட்டரிக்கு மாற்றாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தகவல் சுரங்கம்


ஜனநாயகத்தின் துாண்

தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அரசியலமைப்பு சட்ட விதி 324 அங்கீகாரம் வழங்குகிறது. இது 1950 ஜன. 25ல் தொடங்கப்பட்டது. இதில் ஒரு தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் உள்ளனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இப்பதவியில் நியமிக்கப்படுகின்றனர். பதவிக்காலம்

6 ஆண்டு அல்லது 65 வயது. லோக்சபா, ராஜ்யசபா, மாநில சட்டசபை, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களை நடத்துகிறது. 300 பேர் பணியாற்றுகின்றனர். மாநிலங்களில் தேர்தல் ஆணையத்திற்கு தலைவராக தலைமை தேர்தல் அதிகாரி இருப்பார்.






      Dinamalar
      Follow us