PUBLISHED ON : ஆக 26, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூமியை தாக்குமா மர்மப்பொருள்
பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றனவா என விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் தட்டுக்கள், அடையாளம் அறிய முடியாத மர்ம வான்பொருட்கள் உள்ளிட்ட செய்திகள் ஏலியன்கள் பற்றிய ஆவலை ஏற்படுத்தும். இருப்பினும் அறிவியல் ரீதியாக ஏலியன்கள் இருப்பது நிரூபிக்கப்படவில்லை. இந்
நிலையில் 2025 நவம்பரில் விண்ணில் இருந்து மர்ம பொருள் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளது. இது ஏலியன்களின் விண்கலமாக இருக்கலாம். அகலம் 10 - 20 கி.மீ., இதன் வேகம் விநாடிக்கு 60 கி.மீ. இதன் பெயர் '3ஐ/அட்லஸ்' என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.