உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 25, 2026 11:52 PM

அ நிறம் | அளவு
அதிகரித்த நிலவுகள்
சனி கோளை சுற்றும் நிலவுகளில் (துணைக்கோள்), புதிதாக 11 நிலவுகளையும், வியாழன் கோளுக்கு புதிதாக 4 நிலவுகளையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து சனி கோளின் மொத்த நிலவுகளின் எண்ணிக்கை 285, வியாழன் நிலவுகள் 101 என உயர்ந்துள்ளது. மற்ற கோள்களுக்கான நிலவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே இருந்த படி யுரேனஸ் (28 நிலவு), நெப்டியூன் (16), செவ்வாய் (2), பூமி (1) உள்ளது. புதன், வெள்ளி ஆகிய இரு கோள்களுக்கு நிலவுகளே இல்லை. சூரிய குடும்பத்தின் மொத்த நிலவு எண்ணிக்கை 442 என அதிகரித்துள்ளது.
