/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : புற்றுநோய் ஆபத்து
/
அறிவியல் ஆயிரம் : புற்றுநோய் ஆபத்து
PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
புற்றுநோய் ஆபத்து
புற்றுநோய்க்கு பல்வேறு காரணிகள் உள்ளன.இந்நிலையில் உயரமானவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம் என உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் தெரிவித்துஉள்ளது. பிரிட்டனில் நடத்தப்பட்ட 17 ஆய்வுகளில் 16ல் உயரமாக இருப்பவருக்கு புற்றுநோய் வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு 10 செ.மீ., கூடுதல் உயரத்துக்கும் 16% வாய்ப்பு கூடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மற்றவர்களைவிட உயரமாக இருப்பவருக்கு செல்கள் அதிகமாக இருக்கும்.இதனால் கேன்சர் செல் அதிகமாவதற்கு வாய்ப்பு உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.