/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பனியில்லா கிரீன்லாந்து
/
அறிவியல் ஆயிரம் : பனியில்லா கிரீன்லாந்து
PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பனியில்லா கிரீன்லாந்து
உலகின் பெரிய தீவு கிரீன்லாந்து. இது டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதி. இதன் 98 சதவீத பகுதிகள் பனிக்கட்டியால் சூழப்பட்டவை. இதன் மக்கள்தொகை 56,000. சராசரி வெப்பநிலை 5.6 டிகிரி செல்சியஸ். இந்நிலையில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிரீன்லாந்தில், தன் பெயருக்கு ஏற்ப மலர்கள் பூத்து, பசுமையாக இருந்தன. எங்குமே பனிக்கட்டியே இல்லை என அமெரிக்காவின் வெர்மன்ட் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. கிரீன்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டது.