/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரா...
/
அறிவியல் ஆயிரம் : பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரா...
அறிவியல் ஆயிரம் : பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரா...
அறிவியல் ஆயிரம் : பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரா...
PUBLISHED ON : ஆக 09, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரா...
பிளாஸ்டிக் நுண்துகள்கள் மனித உடல் உறுப்புகளுக்குள் நுழைவது பல ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலில் தொடர்ந்து தண்ணீர் குடிப்பவர்களுக்கு, ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். ரத்த ஓட்டத்தில் பிளாஸ்டிக் நுண்துகள் கலப்பதே இதற்கு காரணம் என ஆஸ்திரியாவின் டனுபே பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இரண்டு வாரம் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் உட்பட திரவ பொருட்கள் குடிப்பதை நிறுத்திவிட்டு, குழாய் தண்ணீரை குடித்தவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்தது என தெரிவித்தனர்.