/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: ஏழு கோள்களும் ஒன்றாய் காண...
/
அறிவியல் ஆயிரம்: ஏழு கோள்களும் ஒன்றாய் காண...
PUBLISHED ON : பிப் 23, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ஏழு கோள்களும் ஒன்றாய் காண...
சூரிய குடும்பத்தில் பூமியை சேர்த்து எட்டு கோள்கள் சூரியனை வெவ்வேறு பாதையில், வேகத்தில் சுற்றுகின்றன. இந்த அடிப்படையில் சில நேரம் ஒரே நேர்க்கோட்டில் கோள்கள் வரும் வானியல் நிகழ்வு தோன்றும். இதன்படி கடந்த ஜன. 21ல் ஆறு கோள்கள் நேர்க்கோட்டில் வந்தன. தற்போது வரும் பிப். 28ல் ஏழு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. பூமியில் இருந்து அவரவர் இருப்பிடம், வானிலையை பொறுத்து இதை பார்க்கலாம். இதில் யுரேனஸ், நெப்டியூன் கோள்களை பார்க்க 'டெலஸ்கோப்' தேவைப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

