/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : இணையம், தாய்ப்பால் முக்கியத்துவம்
/
அறிவியல் ஆயிரம் : இணையம், தாய்ப்பால் முக்கியத்துவம்
அறிவியல் ஆயிரம் : இணையம், தாய்ப்பால் முக்கியத்துவம்
அறிவியல் ஆயிரம் : இணையம், தாய்ப்பால் முக்கியத்துவம்
PUBLISHED ON : ஆக 01, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
இணையம், தாய்ப்பால் முக்கியத்துவம்
இன்டர்நெட் வரவால் இருக்கும் இடத்தில் இருந்தே பல பணிகளை முடிப்பது சாத்தியமாகியுள்ளது. இதற்கு (www - world wide web) அவசியம். இதை பிரிட்டனின் டிம் பெர்னர்ஸ் லீ கண்டுபிடித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக ஆக. 1ல் 'டபிள்யு.டபிள்யு.டபிள்யு' தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். டாக்டர்கள் ஆலோசனை படி 2 வயது வரை வழங்கலாம். தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உலக தாய்ப்பால் வாரம் (ஆக. 1 - 7) கடைபிடிக்கப்படுகிறது.