/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : நிலவில் உயிரினங்கள்
/
அறிவியல் ஆயிரம் : நிலவில் உயிரினங்கள்
PUBLISHED ON : ஜூலை 30, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
நிலவில் உயிரினங்கள்
செவ்வாய் கோளை ஆய்வு செய்யும் விதமாக 2020ல் பெர்சிவிரன்ஸ் ரோவரை நாசா அனுப்பியது. இது 2021 பிப். 18ல் செவ்வாயில் தரையிறங்கியது. இப்பகுதிக்கு 'அக்டவியா இ.பட்லர்' என பெயரிடப்பட்டது. இந்த ரோவர் செவ்வாய் தரைப்பகுதியில் ஒரு பாறை கல்லை கண்டுபிடித்துள்ளது. இதன் நீளம் 3.2 அடி. இதில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் நுண்ணுயிர்களால் உருவாக்கப்பட்ட ரசாயனங்களின் அடையாளம் இருப்பது கண்டறியப்பட்டது. இது செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுக்கான முதல் அறிகுறி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.