தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : எட்டுத்திக்கும் பறக்கும் பறவை

அறிவியல் ஆயிரம் : எட்டுத்திக்கும் பறக்கும் பறவை

அறிவியல் ஆயிரம் : எட்டுத்திக்கும் பறக்கும் பறவை


PUBLISHED ON : செப் 01, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

எட்டுத்திக்கும் பறக்கும் பறவை

அனைத்து கோணங்களிலும் பறக்கும் திறன் பெற்றது 'ஹம்மிங்பேர்டு' பறவை. வட, தென் அமெரிக்காவில் இவை அதிகம் காணப்படுகின்றன. இது இடதுபுறம், வலது புறம், மேலே, கீழே என அனைத்து கோணங்களிலும் பறக்கும். மேலும் மற்ற பறவைகளிடம் இல்லாத சிறப்பம்சமாக, இப்பறவை பின்புறமாகவும் பறக்கும். ஆயுட்காலம் 3 - 5 ஆண்டுகள். இதில் 366 வகைகள் உள்ளன. இதன் நீளம் 7.5 செ.மீ. - 13 செ.மீ. இதன் எடை 18 - 24 கிராம். இவை தன் இறகுகளை அசைப்பதன் மூலம் ஒலி எழுப்புகின்றன. விநாடிக்கு 12 - 80 முறை சிறகடிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us