/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : அச்சுறுத்தும் பருவநிலை
/
அறிவியல் ஆயிரம் : அச்சுறுத்தும் பருவநிலை
PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
அச்சுறுத்தும் பருவநிலை
பருவநிலை மாற்றத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் அதிக வெப்பம், அதிக மழைப்பொழிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடைபெறும். இதனால் உலக மக்கள் தொகையில் 70% பேர் பாதிக்கப்படுவர் என நார்வே விஞ்ஞானிகள் ஆய்வு தெரிவித்துள்ளது. ஸ்பெயின், இத்தாலி, மொராக்கோ, பெரு, இந்தியா, பாகிஸ்தான், சவுதி உள்ளிட்ட நாடுகளில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கும். பிரிட்டன் உள்ளிட்ட வடக்கு ஐரோப்பிய நாடுகள், அதிக மழைப்பொழிவை சந்திக்கும். கார்பன் வெளியீட்டை குறைத்தால், இப்பாதிப்பை ஓரளவு குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.