தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்: தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்: தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்: தகவல் சுரங்கம்


PUBLISHED ON : ஏப் 26, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

சோடியம் பேட்டரி

அலைபேசி, கம்ப்யூட்டர் உட்பட பல்வேறு டிஜிட்டல் சாதனங்களுக்கு 'பேட்டரி' அவசியம். இதில் ஒருமுறை, ரீசார்ஜ் என இருவகை உள்ளது. தற்போதைய பேட்டரிகளில் பெரும்பாலானவை 'லித்தியம்' அயன் பேட்டரி. இந்நிலையில் சில விநாடிகளில் சார்ஜ் செய்யப்படும் அதிக சக்திவாய்ந்த ஹைபிரிட் 'சோடியம்' அயன் பேட்டரியை தென்கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சோடியம் தனிமம் என்பது லித்தியத்தை விட 1000 மடங்கு அதிகம் இருப்பு உள்ளது. இது எதிர்காலத்தில் லித்தியம் பேட்டரிக்கு மாற்றாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்

அறிவுசார் சொத்துரிமை தினம்

எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப்., 26ல் உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒருவரின் அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை அறிவுசார் சொத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us