தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/குறையும் புலம்பெயர் பறவைகள்

குறையும் புலம்பெயர் பறவைகள்

குறையும் புலம்பெயர் பறவைகள்


PUBLISHED ON : ஜூலை 29, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2026 01:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பறவைகள் பருவநிலையை பொறுத்து உலகின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு புலம்பெயர்கிறது. இந்நிலையில் உலகின் புலம்பெயர் பறவைகளின் எண்ணிக்கையில், 50 சதவீதம் குறைந்து வருகிறது. ஏற்கனவே 300 வகை புலம்பெயர் பறவைகள் அழிந்து வரும் இனங்களில் பட்டியலில் உள்ளது. இது பூமிக்கு மோசமான அறிகுறி என அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது.

தீவிரமடைந்து வரும் பல்லுயிர்ச் சூழல் நெருக்கடி, வாழ்விடங்கள் அழிவு, பருவநிலை மாற்றம், மனித நடவடிக்கை ஆகியவற்றால் புலம்பெயர் பறவைகளுக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us