உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
மத்திய, கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பம் அதிகரித்ததால் உருவாகியுள்ள ‘எல் நினோ’ பாதிப்பால், உலகின் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளது.
இது 2027 பிப்., வரை நீடிக்கும் என ஆய்வு எச்சரித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் அக்., – டிசம்பரில் சாதாரணமாக இருக்கும் வெப்பநிலையை விட, 3.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது கடந்த ‘எல் நினோ’ பாதிப்பின் போது, 2015 நவ., – 2016 ஜனவரியில் 2.6 டிகிரி செல்சியஸ் என இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எல் நினோ’ பாதிப்பால் வெப்பநிலை உயர்வு, தீவிர வறட்சி, அதீத மழை உள்ளிட்ட பாதிப்புகள் உருவாக்கியுள்ளன.
