தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஏப் 15, 2014 03:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2014 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வீடுகளில் 'புட்பாய்சன்'



வெயில் காலத்தில்,உணவு சீக்கிரம் கெட்டு விடும். கெட்டு போன உணவில் வாடை வருவதை வைத்து, உணவு கெட்டு விட்டதாக கணிக்கிறோம். உணவில் வாடை வருவது கெட்டுப்போனதன் உச்சக்கட்டத்தை காட்டுகிறது. ஆனால்அதற்கு முன்பே உணவு கெட்டு விடுகிறது. வெயில் காலத்தில் இறைச்சி உணவுகள் தான் விரைவில் கெடுகின்றன. எனவே இக்காலத்தில் வெளியே அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பால் பொருட்கள், நிறமிகள் மூலமும் 'புட்பாய்சன்' ஏற்படுகிறது.

தகவல் சுரங்கம்

பரவலாகும் சமஸ்கிருதம்

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், சமஸ்கிருத மொழிக்கு இன்னும் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். வாஜ்பாய் ஆட்சியில் தான் முதன்முதலில் 'சமஸ்கிருத நாள்' அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் செம்மொழி இன்று கட்சி, மதம் சார்ந்த மொழியாக மட்டும் உள்ளது துரதிர்ஷ்டவசமானது. சமஸ்கிருதம் கற்றால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளையும் கற்க முடியும். ஏனெனில் இந்திய மொழிகள் அனைவற்றிலும் சமஸ்கிருதத்தின் தாக்கம் உள்ளது. மும்பையில் உள்ள பாரதிய வித்யாபவன் சமஸ்கிருதத்தில் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்துகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us