/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : குழந்தைகளை பாதிக்கும் அலைபேசி
/
அறிவியல் ஆயிரம் : குழந்தைகளை பாதிக்கும் அலைபேசி
PUBLISHED ON : அக் 16, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
குழந்தைகளை பாதிக்கும் அலைபேசி
அலைபேசி பயன்படுத்துபவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கு குழந்தைகளும் தப்பவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ குழந்தைகளும் அலைபேசியை பார்க்க நேரிடுகிறது. தொடர்ந்து அலைபேசி பார்ப்பதால் குழந்தைகளின் பேசும், கற்றுக்கொள்ளும்திறன் பாதிக்கப்படுகிறது என பிரிட்டன் ஆய்வு தெரிவிக்கிறது. தொழில் நிபுணர்கள் 1007 பேரிடம் நடத்திய ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கு பேர் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க பிரிட்டன் அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.