தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : காக்கும் கதிரியக்கவியல்

அறிவியல் ஆயிரம் : காக்கும் கதிரியக்கவியல்

அறிவியல் ஆயிரம் : காக்கும் கதிரியக்கவியல்


PUBLISHED ON : நவ 08, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

காக்கும் கதிரியக்கவியல்

நவீன மருத்துவத் துறையில் கதிரியக்கவியல் (ரேடியாலஜி) நிபுணர்களின் பங்கு முக்கியமானது. ஜெர்மனி இயற்பியலாளர் ரான்ட்ஜென் 1895 நவ.8ல், 'எக்ஸ்-ரே' கருவியை கண்டுபிடித்தார். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக நவ. 8 உலக கதிரியக்கவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எலும்பு முறிவு, காயங்களின் தன்மை உட்பட உடலுக்குள் ஊடுருவி சென்று படம் பிடித்து காண்பிக்கும் 'எக்ஸ் -ரே' பல வழிகளிலும் பயன்படுகிறது. ரான்ட்ஜெனின் கண்டுபிடிப்புக்கு 1901ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us