தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் சிறிய மாற்றம்... பெரிய பலன்

அறிவியல் ஆயிரம் சிறிய மாற்றம்... பெரிய பலன்

அறிவியல் ஆயிரம் சிறிய மாற்றம்... பெரிய பலன்


PUBLISHED ON : ஏப் 05, 2026 03:02 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026 03:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

சிறிய மாற்றம்... பெரிய பலன்

துாக்கம், உணவுப்பழக்கம், உடற்பயிற்சியில் தினமும் சிறிய அளவில் மாற்றம் செய்து மேம்படுத்தி வந்தால் மாரடைப்பு, பக்கவாதம், இதய பாதிப்புக்கான வாய்ப்பை குறைக்கலாம் என சிட்னி பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 63 வயதுக்கு மேற்பட்ட 53,242 பேரிடம் எட்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தினமும் ஒருவர் தன் வழக்கத்தை விட கூடுதலாக 11 நிமிட துாக்கம், 4.5 நிமிடம் உடற்பயிற்சி 'கால் கப்' காய்கறிகள் என மாற்றம் செய்ததில் இதய பாதிப்புக்கான ஆபத்து 10 சதவீதம் குறைந்தது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us