sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம் : உருகும் ஆர்க்டிக்

/

அறிவியல் ஆயிரம் : உருகும் ஆர்க்டிக்

அறிவியல் ஆயிரம் : உருகும் ஆர்க்டிக்

அறிவியல் ஆயிரம் : உருகும் ஆர்க்டிக்


PUBLISHED ON : செப் 27, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 27, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவியல் ஆயிரம்

உருகும் ஆர்க்டிக்



உலகின் ஐந்து பெருங்கடல்களில் சிறியது, ஆழமற்றது ஆர்க்டிக். இது வடக்கு அரைகோளத்தில், வட துருவத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 1.40 கோடி சதுர கி.மீ. இந்நிலையில் ஆர்டிக் பனிக்கட்டிகளின் தடிமன் அளவு 1980ல் 9 அடியாக இருந்தது. தற்போது 4.5 அடியாக குறைந்து விட்டது. மேலும் ஆண்டுதோறும் 77,800 சதுர கி.மீ., பரப்பளவிலான பனிக்கட்டி உருகி வருகிறது என அமெரிக்காவின் 'நாசா' ஆய்வு தெரிவித்துள்ளது. உலகின் சராசரி வெப்பநிலையை விட, நான்கு மடங்கு அதிக வெப்பநிலையை ஆர்க்டிக் கடல் சந்திக்கிறது என ஆய்வு எச்சரித்துள்ளது.






      Dinamalar
      Follow us