/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் ரீசார்ஜ் தேவையில்லாத பேட்டரி
/
அறிவியல் ஆயிரம் ரீசார்ஜ் தேவையில்லாத பேட்டரி
PUBLISHED ON : ஏப் 03, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ரீசார்ஜ் தேவையில்லாத பேட்டரி
அலைபேசி உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு பேட்டரி அவசியம். தற்போது லித்தியம் அயன் பேட்டரி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்நிலையில் ரீசார்ஜ் தேவையில்லாத பேட்டரியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அணு மின்நிலையத்தில் பயன்படுத்தப்படும் சிறிய வகை பேட்டரியான இது, ரேடியோகார்பன் மூலம் இயங்குகிறது. இதன் செயல்திறன் பல ஆண்டுகள் நீடிக்கும். பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது.

