தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : சூடாகும் கடல் நீர்

அறிவியல் ஆயிரம் : சூடாகும் கடல் நீர்

அறிவியல் ஆயிரம் : சூடாகும் கடல் நீர்


PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

சூடாகும் கடல் நீர்

உலகளவில் கடல்நீர் வெப்பநிலை கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. 1980க்கு முன் ஒவ்வொரு பத்தாண்டுக்கு 0.06 டிகிரி செல்சியஸ் என உயர்ந்த வெப்பநிலை, தற்போது 0.27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் கடந்த 40 ஆண்டுகளில் உயர்ந்த கடல்நீர் வெப்பநிலை, அடுத்த 20 ஆண்டுகளிலேயே எட்டி விடும். கார்பன் வெளியீடு அளவை பூஜ்யம் நிலைக்கு கொண்டு வருவது ஒன்று தான், கடல்நீர் வெப்பநிலையை குறைப்பதற்கான வழி என தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us