/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: உருவாகிறது புதிய கடல்
/
அறிவியல் ஆயிரம்: உருவாகிறது புதிய கடல்
PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
உருவாகிறது புதிய கடல்
ஆப்ரிக்க கண்டம் வடகிழக்கில் இருந்து தெற்கு நோக்கி இரண்டாக பிளவுபடும். இதனால் செங்கடலும் ஆடென் வளைகுடாவும் இணையும் இடத்தில் புதிய கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது ஆண்டுக்கு 5 - 16 மி.மீ., என்ற அளவில் பிளவுபட்டு வருகிறது. முழுமையாக பிரிய 50 லட்சம் - ஒரு கோடி ஆண்டுகள் ஆகும். இந்த நிகழ்வு கழும்போது, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா ஆப்ரிக்காவிலிருந்து நகர்ந்தபோது எப்படி ஆரம்பகால அட்லாண்டிக் பெருங்கடல் உருவானதோ, அதைப்போல இருக்கும் என தெரிவித்துள்ளனர்.