/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : விண்கலத்தை கண்காணிக்கும் 'ஆன்டெனா'
/
அறிவியல் ஆயிரம் : விண்கலத்தை கண்காணிக்கும் 'ஆன்டெனா'
அறிவியல் ஆயிரம் : விண்கலத்தை கண்காணிக்கும் 'ஆன்டெனா'
அறிவியல் ஆயிரம் : விண்கலத்தை கண்காணிக்கும் 'ஆன்டெனா'
PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
விண்கலத்தை கண்காணிக்கும் 'ஆன்டெனா'
விண்கலங்களை கண்காணிக்கும் பிரத்யேக 'ஆன்டெனா'வை (என்.என்.ஓ-3) ஆஸ்திரேலியாவின் நுார்சியாவில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (இ.எஸ்.ஏ.,) நிறுவியுள்ளது. விட்டம் 115 அடி. ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. செலவு ரூ.976 கோடி. இது கோடிக்கணக்கான துாரத்தில் நிலைநிறுத்தப்படும் விண்கலத்துடன் தொடர்பு ஏற்படுத்தி தகவல்களை பெற உதவும். இ.எஸ்.ஏ.,வின் வியாழன் கோளை ஆய்வு செய்யும் 'ஜூஸ்', புதன் கோளை ஆய்வு செய்யும் 'பெபிகொழும்பு' விண்கலங்களை கண்காணிக்க உதவும்.