sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம் : சூரியனுக்கு முதல் விண்கலம்

/

அறிவியல் ஆயிரம் : சூரியனுக்கு முதல் விண்கலம்

அறிவியல் ஆயிரம் : சூரியனுக்கு முதல் விண்கலம்

அறிவியல் ஆயிரம் : சூரியனுக்கு முதல் விண்கலம்


PUBLISHED ON : டிச 28, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 28, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவியல் ஆயிரம்

சூரியனுக்கு முதல் விண்கலம்

சூரியனின் மேற்புற கொரோனாவை ஆய்வு செய்ய அமெரிக்காவின் 'நாசா' 2018 அக். 29ல் 'பார்க்கர் சோலார் புரோப்' விண்கலத்தை அனுப்பியது. இது 2024 டிச. 24ல் சூரியனுக்கு அருகில் சென்று சாதித்தது. அன்று சூரியனின் மேற்புறத்தில் இருந்து 61 லட்சம் கி.மீ., துாரத்தில் சுற்றி வந்தது. இதற்கு முன் 2018ல் இதே விண்கலம் 4.27 கோடி கி.மீ., துாரத்தில் நெருங்கியது சாதனையாக இருந்தது. இது மணிக்கு 6.92 லட்சம் கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது. சூரியனுக்கு விண்கலம் அனுப்பிய முதல் நாடு அமெரிக்கா. 1960ல் 'பயோனியர் 5' விண்கலத்தை அனுப்பியது.






      Dinamalar
      Follow us