sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் வெப்பநிலை

அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் வெப்பநிலை

அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் வெப்பநிலை


PUBLISHED ON : மே 15, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 15, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

அதிகரிக்கும் வெப்பநிலை

உலகின் சராசரி வெப்பநிலை, தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், வரும் 2100க்குள் 3.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். பருவநிலை மாற்றத்தின் விளைவே இதற்கு முக்கிய காரணம் என தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு அளவு அதிகரிப்பதால் வெப்பநிலை அதிகரிக்கிறது. பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us