sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்


PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

கணிதத்தின் முக்கியம்

கணிதத்தில் 'பை' முக்கியமானது. 1706ல் பிரிட்டன் கணித அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் 'பை' என்ற எண்ணுக்கு குறியீடை வடிவமைத்தவர். எங்கெல்லாம் வட்ட வடிவம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் 'பை' என்ற மிக முக்கிய எண் தோன்றுகிறது. ஆண்டுதோறும் மார்ச் 14ல் உலக 'பை' தினம் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம் 'பை'யின் மதிப்பான '3.14' என்ற எண்ணை, மார்ச் 14 (அமெரிக்க முறையில் தேதி) குறிப்பதுதான். அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இத்தினத்தில் பிறந்தவர். 1988ல் அமெரிக்க இயற்பியல் அறிஞர் லேரி ஷா இத்தினத்தை உருவாக்கினார்.

தகவல் சுரங்கம்

உலக கிட்னி தினம்

உடலில் முக்கியமானது 'கிட்னி'. இது ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்ற, எலும்புகளை பலமாக்க, சிவப்பு ரத்த செல்களை அதிகரிக்க உதவுகிறது சிறுநீரகத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் இரண்டாவது வியாழன் (மார்ச் 14) உலக கிட்னி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அனைவருக்கும் சுகாதாரமான கிட்னி' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் கிட்னி பாதிப்பால் அவதிப்படுகின்றனர். ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 20 லட்சம் பேர் டயாலசிஸ் உள்ளிட்ட சிகிச்சை பெறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us