தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்: பக்கவாதம் - ரத்த வகை தொடர்பு

அறிவியல் ஆயிரம்: பக்கவாதம் - ரத்த வகை தொடர்பு

அறிவியல் ஆயிரம்: பக்கவாதம் - ரத்த வகை தொடர்பு


PUBLISHED ON : அக் 06, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

பக்கவாதம் - ரத்த வகை தொடர்பு

பொதுவாக நான்கு ரத்த வகைகள் (ஏ, பி, ஏபி, ஓ) உள்ளன. இதில் 60 வயதுக்கு முன்பாக பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு, 'ஏ' ரத்த பிரிவினருக்கு, மற்றவர்களை விட 16% அதிகம் என அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 18 - 59 வயதுக்கு உட்பட்டவர்களில் பக்கவாதம் ஏற்பட்ட 17 ஆயிரம் பேரிடமும், ஏற்படாத 6 லட்சம் பேரிடமும் நடத்திய ஆய்வில் இதை கண்டறிந்தனர். இதற்கான காரணம் என்பது முழுமையாக இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் 'ஏ' ரத்த வகையில் ரத்த உறைதலுக்கான புரோட்டின் அதிகம் இருப்பது காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us