தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : நிறம் மாறிய பாலைவனம்

அறிவியல் ஆயிரம் : நிறம் மாறிய பாலைவனம்

அறிவியல் ஆயிரம் : நிறம் மாறிய பாலைவனம்


PUBLISHED ON : செப் 28, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

நிறம் மாறிய பாலைவனம்

வடக்கு ஆப்ரிக்காவிலுள்ள உலகின் பெரிய பாலைவனம்சஹாரா. இது தற்போது வறண்ட மஞ்சள் நிறத்தில் இருந்து பசுமையான பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதை,அமெரிக்காவின் 'நாசா' செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. சமீபத்தில் அப்பகுதியில் பெய்த கனமழையால், வழக்கத்துக்கு மாறான காலநிலை சூழலுக்குமாறியது. செப்., இறுதிக்குள் வழக்கமான மாத சராசரி மழையை விட ஐந்து மடங்கு அதிகமாக அப்பகுதி பெறும் என தெரிவித்துள்ளனர். இப்பாலைவனத்தின் நீளம் 4800 கி.மீ., அகலம் 1800 கி.மீ. பரப்பளவு 92 லட்சம் சதுர கி.மீ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us