தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : எல்லையற்றது வானம்

அறிவியல் ஆயிரம் : எல்லையற்றது வானம்

அறிவியல் ஆயிரம் : எல்லையற்றது வானம்


PUBLISHED ON : மார் 21, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

எல்லையற்றது வானம்

அறிவியல் படி வானம் என்ற ஒன்று இல்லை. ஏனெனில் இதில்தான் வளிமண்டலம், விண்வெளி அடங்கியுள்ளன. பிரபஞ்சத்தில் உள்ள பூமி உட்பட அனைத்தும் சேர்ந்தது தான் விண்வெளி. எனவே விண்வெளிக்கு ஆரம்பம், முடிவு இல்லை. விண்வெளிக்கு செல்லும்வாகனம் விண்கலம், மனிதர் விண்வெளி வீரர் எனப்படுகின்றனர். 1905ல் உருவான சர்வதேச வானுார்தி அமைப்பு, பூமியில் இருந்து 100 கி.மீ., உயரத்தை பூமியின் வளிமண்டலம் - விண்வெளி எல்லை என மதிப்பிட்டுள்ளது. விஞ்ஞானி கார்மன் உருவாக்கியதால் இது கார்மன் கோடு என அழைக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us