தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்

அறிவியல் ஆயிரம் : அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்

அறிவியல் ஆயிரம் : அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்


PUBLISHED ON : நவ 01, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்

உலகில் பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்வு, வறட்சி உள்ளிட்ட ஆபத்துகள் உருவாகியுள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2024ல் அமெரிக்காவின் 'லான்செட்' இதழ் , 16 - 25 வயதினரிடம் ஆய்வு நடத்தியது. பருவநிலை மாற்றத்தின் அச்சத்தால், அதீத கவலையாக இருப்பதாகவும், குழந்தைகள் பெற்றுக்கொள்ள தயக்கமாக இருக்கிறது எனவும் 52 சதவீதம் பேர் தெரிவித்தனர். 50 வயதுக்குட்பட்ட, குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை, 50 வயதுக்கு மேற்பட்ட குழந்தை இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us