/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : முட்டையை பாதுகாக்க....
/
அறிவியல் ஆயிரம் : முட்டையை பாதுகாக்க....
PUBLISHED ON : டிச 25, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
முட்டையை பாதுகாக்க....
முட்டையில் பல சத்துகள் உள்ளன. பலரும் முட்டையை பிரிட்ஜின் கதவுப் பகுதியில் 'முட்டைக் கூடை'யில் வைப்பது வழக்கம். ஆனால் இது சரியான இடம் இல்லை என பிரிட்டன் நிபுணர் ஆடம் ஓக்லே தெரிவித்துள்ளார். முட்டைக்கு சீரான வெப்பநிலை அவசியம். ஆனால் பிரிட்ஜ் கதவை அடிக்கடி திறந்து மூடுவதால் இதன் வெப்பநிலை மாறுகிறது. அதன் சத்துகள் குறைய வாய்ப்புள்ளது. இதற்குப்பதில் பிரிட்ஜின் நடுவில் உள்ளே வைப்பது தான் சரியான இடம். இங்கு நிலையான வெப்பநிலை (2 டிகிரி செல்சியசுக்கு கீழ்) இருக்கும் என்பதால் கெட்டுப்போக வாய்ப்பில்லை.

