/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்:தனிமங்களின் அணு எண்
/
அறிவியல் ஆயிரம்:தனிமங்களின் அணு எண்
PUBLISHED ON : பிப் 13, 2026 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனிமங்களின் அணு எண்
கல்வி நிலையம் முதல் ஆய்வகங்கள் வரை தனிம அட்டவணை முக்கிய பங்கு வகிக்கிறது. 118 தனிமங்கள், அணு எண்ணுக்கு ஏற்ப ஏறுவரிசையில் இருக்கும். முதல் 24 தனிமங்கள் இயற்கையில் கிடைக்கின்றன. மற்றவை செயற்கையாக உருவாக்கப்பட்டவை. 1869ல் ரஷ்யாவின் டிமிட்ரி மெண்டலீவ் முதன்முதலில் வடிவமைத்தார்.
இது தனிமங்களின் அணு நிறையை அடிப்படையாகக் கொண்டது. பின் அமெரிக்காவின் மோஸ்லே, அணு எண்-ஐ வைத்து அட்டவணையை உருவாக்கினார். ஒரு தனிமத்தின் அலகான அணுவின் உட்கருவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை தான் அணு எண்.

