sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம் : வண்ண ஒளி விளக்குகள்

/

அறிவியல் ஆயிரம் : வண்ண ஒளி விளக்குகள்

அறிவியல் ஆயிரம் : வண்ண ஒளி விளக்குகள்

அறிவியல் ஆயிரம் : வண்ண ஒளி விளக்குகள்


PUBLISHED ON : ஜன 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவியல் ஆயிரம்

வண்ண ஒளி விளக்குகள்

எல்.இ.டி., தொழில்நுட்பம் மின்விளக்கு, லேப்டாப், அலைபேசி, பிரிட்ஜ், டார்ச் லைட் பல பொருட்களில் பயன்படுகிறது. எந்தவிதமான குறைமின்கடத்தி வேதிப் பொருட்களைக் கொண்டு எல்.இ.டி., பல்புகள் தயாரிக்கப்படுகிறதோ,அதை பொறுத்தே அவை வெளியிடும் நிறங்களும் அமையும். அலுமினியம், காலியம், இண்டியம், பாஸ்பேட் கலந்து தயார் செய்யும் எல்.இ.டி., பல்புகள் அதன் கலவை விகிதத்தை பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஒளியை உமிழ்கின்றன. இண்டியம், காலியம், நைட்ரைடு கலவை கொண்டு பச்சை, நீலம், வெள்ளை நிற ஒளி உமிழும் பல்பு தயாரிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us