தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : மழைக்காலத்தில் கதவுகள் விரியுமா...

அறிவியல் ஆயிரம் : மழைக்காலத்தில் கதவுகள் விரியுமா...

அறிவியல் ஆயிரம் : மழைக்காலத்தில் கதவுகள் விரியுமா...


PUBLISHED ON : ஏப் 10, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2026 10:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

மழைக்காலத்தில் கதவுகள் விரியுமா...

மழைக்காலத்தில் சில நேரங்களில் மரத்தால் செய்யப்பட்ட கதவு, ஜன்னல்கள் மூடுவதற்கு சிரமமாக இருக்கும். மரத்துக்கு பொதுவாக ஈரத்தை உறிஞ்சும் தன்மை உண்டு. காற்றில் ஈரப்பதம் கூடினால், அதன் தொடர்ச்சியாக நீரை உறிஞ்சி மரம் விரிவடையும். இதன்படி மரக்கதவுகளும் ஈரப்பதத்தை உறிஞ்சி விரிவடைகிறது. அதேபோல வெயில் காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவதால், நீரை வெளியேற்றி மரம் சுருங்கும். அனைத்து மரங்களும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு மரத்தின் சுருங்கி விரியும் தன்மை வெவ்வேறு அளவாக இருக்கும். இதைப்பொறுத்து அதன் கதவுகளும் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us