/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : வறட்சியாக மாறும் பூமி
/
அறிவியல் ஆயிரம் : வறட்சியாக மாறும் பூமி
PUBLISHED ON : டிச 11, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
வறட்சியாக மாறும் பூமி
உலகில் 30 ஆண்டுகளில் பூமியின் நிலப்பரப்பில் 3ல் 2 பங்கு வறட்சி பகுதியாக மாறி விட்டது என ஐ.நா., அறிக்கை தெரிவித்துள்ளது. அண்டார்டிகாவைதவிர்த்து பூமியின் நிலப்பரப்பில், 40 சதவீதபகுதி, ஈரப்பதத்தில் இருந்து வறண்டதாகமாறிவிட்டன, அங்கு எதிர்காலத்தில்விவசாயம் சாத்தியமில்லை.பருவநிலையை பாதிக்கும் கார்பன்உள்ளிட்ட பசுமை இல்ல வாயு வெளியீட்டைகட்டுப்படுத்த தவறினால் மழைப்பொழிவு,தாவரங்களின் வளர்ச்சி, ஆவியாதலில்பாதிப்பை ஏற்படுத்திவறட்சியை அதிகரிக்கும் என அறிக்கை
தெரிவிக்கிறது. 2020ன்படி 30% மக்கள் வறட்சி பகுதியில் வாழ்கின்றனர்.

