உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 12, 2026 12:28 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
உறைந்த உலோகம்
சூரிய குடும்பத்தில் 9 கோள்கள் உள்ளன. அமெரிக்க விண்வெளி மையம் 'நாசா'வின் ஹபிள் மற்றும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிகள், நெப்டியூன் கோளுக்கு தொலைவில் மறைந்திருந்த 27 சிறிய உறைந்த நிலை உலோகங்களை கண்டுபிடித்துள்ளன. இவை சூரியனை சுற்றி வரும் பனிக்கட்டி பொருட்கள். இவை மங்கலானவை. இந்த ஆய்வு இதுவரை கண்டறியப்படாத சிறிய, மங்கலான விண்பொருட்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. மேலும் சூரிய குடும்பத்தின் ஆரம்பகாலத்தை பற்றி விஞ்ஞானிகள் அறிய உதவும் என தெரிவித்துள்ளனர்.
