தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : கடல் ஆழத்தில் வாழ்க்கை

அறிவியல் ஆயிரம் : கடல் ஆழத்தில் வாழ்க்கை

அறிவியல் ஆயிரம் : கடல் ஆழத்தில் வாழ்க்கை


PUBLISHED ON : ஆக 06, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

கடல் ஆழத்தில் வாழ்க்கை

பசிபிக் பெருங்கடலில் 31 ஆயிரம் அடி ஆழத்தில் நுண்ணுயிரிகள் உட்பட சுற்றுச்சூழல் அமைப்பு இருப்பதை நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்தி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக தாவரங்கள், நுண்ணுயிர்கள் உயிர்வாழ சூரிய ஒளி அவசியம். மேலும் இத்தகைய ஆழத்தில் கடல் மேல் மட்டத்தை விட, இரண்டு மடங்கு அழுத்தம் அதிகம் இருக்கும். ஆனால் இவை சூரிய ஒளிக்கு பதிலாக மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு உள்ளிட்ட ரசாயன தொகுப்பில் இருந்து கிடைக்கும் ஆற்றலை, தங்களுக்கான உணவுச்சங்கிலியாக மாற்றி உயிர் வாழ்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us