தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : நீண்டதுார விண்கலம்

அறிவியல் ஆயிரம் : நீண்டதுார விண்கலம்

அறிவியல் ஆயிரம் : நீண்டதுார விண்கலம்


PUBLISHED ON : பிப் 01, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2026 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

நீண்டதுார விண்கலம்

பூமியில் இருந்து நீண்ட துாரம் பயணித்து 'வொயாஜர்' விண்கலம் சாதித்துள்ளது. மனிதர்கள் அனுப்பிய கருவிகளில் நீண்டதுாரம் சென்றது இதுதான். சூரிய குடும்பத்தை ஆய்வு செய்ய, அமெரிக்காவின் நாசா, 'வொயாஜர் - 1' விண்கலத்தை 1977 செப். 5ல் ஏவியது. இது 1979 மார்ச் 5ல் வியாழன் கோள், 1980 நவ. 12ல் சனி கோள் அருகே சென்று படம் பிடித்து அனுப்பியது. இது மற்ற கோள்களின் தகவல்களை அறிய உதவியது. 'டைட்டன்' சனியின் பெரிய நிலவு என்பதையும் கண்டறிந்தது. 2026 ஜன. நிலவரப்படி 2540 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us