/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: பூமியை முந்தும் செவ்வாய்
/
அறிவியல் ஆயிரம்: பூமியை முந்தும் செவ்வாய்
PUBLISHED ON : டிச 05, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பூமியை முந்தும் செவ்வாய்
பூமியை விட செவ்வாயில் கடிகார நேரம் ஒரு நாளைக்கு 477 மைக்ரோ வினாடிகள் வேகமாக சுற்றுகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாயில் நேரம் 1.7 வினாடிகள் வேகமாக செல்கின்றன. பத்து லட்சம் மைக்ரோ வினாடிகள் சேர்ந்தது ஒரு வினாடி. செவ்வாய் கோளின் ஈர்ப்பு விசை என்பது பூமியின் ஈர்ப்பு விசையை விட ஐந்து மடங்கு குறைவாக இருப்பது, செவ்வாயின் நீள்வட்ட சுற்றுவட்டப்பாதை ஆகியவை இதற்கு காரணம். இந்த துல்லிய நேர கணக்கீடு, விஞ்ஞானிகளுக்கு மிக உதவியாக இருக்கும்.

