/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : உணவருந்தும் போது அலைபேசியா....
/
அறிவியல் ஆயிரம் : உணவருந்தும் போது அலைபேசியா....
PUBLISHED ON : டிச 04, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
உணவருந்தும் போது அலைபேசியா....
சாப்பிடும் போது அலைபேசியை தவிர்க்க வேண்டும் என ஆய்வு எச்சரித்துள்ளது. பல சமயங்களிலும் அலைபேசி பயன்படுத்துகின்றனர். இதில் பலரும் பல வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு ஒருவர் சராசரியாக 150 வெவ்வேறு பொருட்களை தொடுகிறோம். இதில் ஒட்டிக்கொள்ளும் கண்ணுக்கு தெரியாத கிருமிகள், அலைபேசி பயன்படுத்தும் போது அதில் சேர்கிறது. சாப்பிடும் போது அலைபேசி பயன் படுத்துவதால் இவை டைனிங் டேபிள், உணவிலும் கலக்கிறது. இதனால் 'புட்பாய்சன்' உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.