உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 23, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
பலன் தரும் யோகா
இன்று பலர் முதுகுவலி மற்றும் துாக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் யோகா பயிற்சி அல்லது பிசிக்கல் தெரபி இப்பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கிறது என அமெரிக்காவின் பாஸ்டன் மருத்துவ மைய ஆய்வு தெரிவிக்கிறது. பலரிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் 90 சதவீதம் பேர், முதுகுவலி மற்றும் துாக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு யோகா மற்றும் பிசிக்கல்தெரபி பயிற்சி 12 வார காலத்துக்கு வழங்கப்பட்டது. இதில் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
