உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 01, 2026 12:12 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
மக்கள் தொகை கட்டுப்பாடு
பூமியை பாதுகாக்க 2200க்குள் மக்கள்தொகையை பாதியாக குறைக்க வேண்டும். 100 ஆண்டுகளில் மக்கள் தொகை 200 கோடியில் இருந்து 830 என உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்த அதிவேக வளர்ச்சியை, நம் பூமி இன்னும் நீண்டகாலத்துக்கு தாங்க முடியாது எனவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறைந்த வருமானம் உடைய நாடுகளில் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும். 200 ஆண்டுகளில் மக்கள் தொகையை குறைத்து விட்டால், அனைத்து மக்களுக்கும் பூமியின் வளங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
