உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 01, 2025 06:01 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
மன அழுத்தம் தரும் வீடியோ
தினமும் கட்டுப்பாடு இல்லாமல் நீண்டநேரம் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் உள்ளிட்ட குறுகிய நேரவீடியோக்களை பார்ப்பதால் மன, உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகள் உருவாகின்றன என ஆய்வு எச்சரித்துள்ளது.அமெரிக்காவில் 98 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் சமூக வலைதளத்துக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு மனநிலை பாதிப்பு, பதட்டம், மன அழுத்தம், தனிமைஉள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது என கண்டறிப்பட்டது. துாங்கும் வரை டிஜிட்டல் திரையை பார்ப்பது துாக்கத்திலும் பிரச்னையை ஏற்படுத்துகிறது என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
