/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பெரிய தங்க சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : பெரிய தங்க சுரங்கம்
PUBLISHED ON : டிச 02, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பெரிய தங்க சுரங்கம்
உலகின் பெரிய தங்க இருப்பு சீனாவில் ஹூனான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்த எடை 10 லட்சம் கிலோ, இதன் மதிப்பு 6.76 லட்சம் கோடியாக இருக்கலாம் என ஆய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். 6500 அடி ஆழம் தோண்டி சோதனை நடத்தியதில் 3 லட்சம் கிலோ தங்கம் இருப்பதும், முப்பரிமாண மாடலிங் மூலம் சோதனை நடத்தியதில் 9800 அடி ஆழத்தில் மேலும் 7 லட்சம் கிலோ தங்கம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் தென் ஆப்ரிக்காவில் 6500 அடி ஆழத்தில் 9 லட்சம் கிலோ தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.