தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்: மூன்றாவது வெப்பமான ஆண்டு

அறிவியல் ஆயிரம்: மூன்றாவது வெப்பமான ஆண்டு

அறிவியல் ஆயிரம்: மூன்றாவது வெப்பமான ஆண்டு


PUBLISHED ON : ஜன 18, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2026 10:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

மூன்றாவது வெப்பமான ஆண்டு

உலக வெப்பநிலை 1850ல் இருந்து கணக்கிடப்படுகிறது. ஆண்டு சராசரி வெப்பநிலையில் உலகின் வெப்பமான ஆண்டாக 2024 உள்ளது. இது தொழிற்புரட்சிக்கு (1850 - 1900) முந்தைய சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 1.60 டிகிரி செல்சியஸ் அதிகம். 2வது இடத்தில் 2023 (1.48 செல்சியஸ்) இருந்தது. மூன்றாவது இடத்தை 2025 (1.47 டிகிரி செல்சியஸ்) பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளின் சராசரி வெப்பநிலை 1.52 டிகிரியாக உள்ளது. இது உலக சராசரி வெப்பநிலை உயர்வை, 1.5 செல்சியஸ்க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என 'பாரிஸ் ஒப்பந்தம் - 2015' அளவை தாண்டிவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us