தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : டயர் கருப்பாக இருப்பது ஏன்

அறிவியல் ஆயிரம் : டயர் கருப்பாக இருப்பது ஏன்

அறிவியல் ஆயிரம் : டயர் கருப்பாக இருப்பது ஏன்


PUBLISHED ON : செப் 02, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

டயர் கருப்பாக இருப்பது ஏன்

ஒவ்வொரு வாகனத்தின் நிறங்கள் வேறுபட்டாலும் அனைத்து வாகனங்களின் டயர்கள் கறுப்பு நிறத்தில் தான் இருக்கும். துவக்க காலத்தில் வெள்ளை நிறத்தில் தான் டயர்கள் தாரிக்கப்பட்டது. ஆனால் அவை நீண்ட காலம் உழைக்க வில்லை. அதனால் தூய்மையான ரப்பருடன் 'கார்பன் பிளாக்' வேதி சேர்மத்தை கலந்து டயர்கள் தயாரிக்கப்பட்டன. இதனால் தான் டயர் கறுப்பாக உள்ளது. உராய்வு காரணமாக டயரில் ஏற்படும் வெப்பத்தை 'கார்பன் பிளாக்' கடத்துவதால் டயருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கிறது. இது சூரியனின் புற ஊதாக்கதிர்களை ஈர்த்து வாகனத்தின் மற்ற பகுதி வெப்பமாக்காமல் தடுக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us