/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : விண்வெளியில் முந்துவது யார்
/
அறிவியல் ஆயிரம் : விண்வெளியில் முந்துவது யார்
PUBLISHED ON : டிச 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
விண்வெளியில் முந்துவது யார்
பல்வேறு ஆய்வுகளுக்காக பல நாடுகளும் செயற்கைக்கோள், விண்கலம் அனுப்புகின்றன. உலகில் இந்தாண்டு (2024) அதிக ராக்கெட் அனுப்பியதில் அமெரிக்காவின் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முதலிடத்தில்உள்ளது. இதுவரை 128 ராக்கெட்டுகளை அனுப்பியுள்ளது. இந்தாண்டு முடிவதற்குள் மேலும் 20 அனுப்ப திட்டமிட்டுள்ளது. இது மற்ற உலக நாடுகள் / விண்வெளி ஆய்வு மையங்கள் அனைத்தும் சேர்த்து அனுப்பிய மொத்த ராக்கெட்டுகளின் எண்ணிக்கையை விட அதிகம். கடந்தாண்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 98 ராக்கெட்டுகளை அனுப்பியிருந்தது.

